Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 29 மார்ச், 2016

ரஞ்சன்குடி கோட்டையில் பராமரிப்புக்கு முட்டுக்கட்டை! சினிமா சூட்டிங்கிற்கு அனுமதி ! தொல்லியல்துறை பாரபட்சம்!



ரஞ்சன்குடி கோட்டையில் சுற் றுலாத்துறை பராம ரிப் புக்கு முட் டுக் கட்டை போடும் தொல் லி யல் துறை, சூட் டிங் கிற்கு மட் டும் அனு மதி அளித் தது வர லாற்று ஆர் வ லர் களை அதிர்ச் சி யை டய செய் துள் ளது.. 
பெரம் ப லூர் மாவட் டத் திற்கு வர லாற்று ரீதி யா கப் பெருமை சேர்க் கும் சுற் று லாத் த லம் உண் டென் றால், அது ரஞ் சன் குடி கோட் டை தான். பெரம் ப லூ ரி லி ருந்து சென்னை செல் லும் வழி யில் 18 கிமீ தொலை வில், மங் க ள மேடு கிரா மத்தை ஒட் டி யுள்ள ரஞ் சன் கு டி யில் இக் கோட்டை அமைந் துள் ளது. 
16ம் நூற் றாண் டின் இறு தி யில் குன் றின் மீது அமைக் கப் பட்ட இந்த கோட் டைக் கான கட் டு மா னப் பணி, நவாப் பு க ளின் கட் டுப் பாட் டி லி ருந்த தூங் கா னை ம ற வன் என்ற குறு நி ல மன் ன ரால் தொடங் கப் பட் டது. இதற்கு ஆற் காடு நவாப் கோட்டை, ரஞ் சன் குடி கோட்டை, குன் றின் மீது கட் டப் பட் ட தால் துரு வத் துக் கோட்டை எனப் பல பெயர் கள் உண்டு. 
சந் தா சா ஹிப்-பிரெஞ்சு கூட் டுப் ப டைக் கும், முக ம து அலி-ஆங் கி லேய கூட் டுப்ப டைக் கும் இடையே 1751ம் ஆண்டு நடந்த வால் கொண் டா போர் ரஞ் சன் குடி கோட் டையை மைய மாக வைத்து நடை பெற் ற தாக வர லாற்று ஆதா ரங் கள் கூறு கின் றன. வர லாற் றுச் சிறப் பு மிக் கக் கோட் டை யைப் பார்த்து ரசிக் க வ ரும் சுற் றுலா ஆர் வ லர் க ளுக் கும், பொழு து போக்க வரு கிற பொது மக் க ளுக் கு மான குடி நீர், கழிப் பி டம், தங் கு மி டம் உள் ளிட்ட அடிப் படை வச தி களை இது வரை நிறை வேற் றாத இந் தி யத் தொல் லி யல் துறை, இடிந் து போன பக் க சு வர் களை சீர மைக் க மட் டும் ரூ.30 லட் சத் திற்கு மேலாக நிதி யைப் பெற்று கட மைக் காக கட் டு மா னப் பணி க ளைச் செய்து முடித் துள் ளது. 
ஆனால் சுற் று லாத் துறை சார் பா கவோ, மாவட்ட நிர் வா கத் தால் வேறு துறை க ளின் சார் பா கவோ சுற் று லாப் பய ணி க ளுக் கான அடிப் படை வச தி களை, முன் பு றங் களை அழ கு ப டுத் தும் பணி க ளுக்கு மட் டும் முட் டுக் கட்டை போட் டு வி டும். இதற் காக அங் குள்ள யாரா வது தக வல் கொடுத் து விட் டால், கோட் டை யின் தரைப் ப கு தி யில் தங் கப் புதை யல் இருக் க லாம், தாமி ரப் பு தை யல் இருக் க லாம், அழி யா தச் சின் னங் கள் இருக் க லாம் அத னால் ஒரு பிடி மண் ணைக் கூட தோண் டக் கூடா தென உத் த ரவு பிறப் பிக் கப் ப டும். 
தொல் லி யல் துறை போடும் முட் டுக் கட் டை யா லேயே இங்கு சுற் றுலா பய ணி கள் வரத்து குறைந்து, காத லர் கள் பொழு து போக் கும் கூடா ர மாகி வரு கி றது. 
சுற் றுலா வச திக்கு முட் டுக் கட்டை போடு கிற தொல் லி யத் துறை சூட் டிங் கிற்கு மட் டும் எப் ப டியே அனு ம தி ய ளிக் கி றது என சுற் றுலா ஆர் வ லர் கள் கேள் வி யெ ழுப் பி யுள் ள னர். நேற்று ரஞ் சன் குடி கோட் டை யில் படப் பி டிப்பு என் றப் பெய ரில் 20க்கும் மேற் பட்ட வாக னங் கள் நிறுத் தப் பட்டு, சுற் று லாப் ப ய ணி கள், பொது மக் கள் செல்ல தடை யும் விதித் தது பல ருக் கும் கடும் அதி ருப் தியை ஏற் ப டுத் தி யது. 
இதற் காக 10க்கும் மேற் பட்ட மங் க ள மேடு போலீ சார் சட் டம் ஒழுங்கு, தேர் தல் பணி களை ஒதுக் கி விட்டு சூட் டிங் கிற் குப் பாது காப் பு அ ளித் த தும் குறிப் பி டத் தக் கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக